THOORIGAI
Tuesday, February 10, 2009
புது கவிதைகள்
தொட்டியில் விழாமல்
தொட்டியில் விழுந்த
மழலைகள் !
அரும்பிய இடம் தெரியாமல்
உதிர்ந்து விட்ட
உதிரிபூக்கள்
சாதிமத பேதமற்ற
சமுதாயத்தின் வாரிசுகள்
பெற்றோர்கள் என்ற மரபு இல்லா
புதுகவிதைகள் இந்த அனாதைக் குழந்தைகள்
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment